உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து, ரீபப்ளிக், இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, எந்தெந்த மாநிலங்களில் யார் - யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.
உத்தரபிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பு - ரீ பப்ளிக்
பாஜக - 262 - 277
சமாஜ்வாதி - 119 - 134
பகுஜன் சமாஜ் - 7- 15
காங்கிரஸ் -
மற்றவை - 2- 6
<iframe src="https://ift.tt/ZoaiEPT" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
நியூஸ் எக்ஸ்
பாஜக - 211 - 225
சமாஜ்வாதி - 146 - 160
பகுஜன் சமாஜ் - 14 - 24
காங்கிரஸ் - 4- 6
மற்றவை - 1
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/O9qfpoN
via Read tamil news blog
0 Comments